Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சரியானக் கூற்றை எழுதுக

பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - சரியானக் கூற்றை எழுதுக | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

சரியானக் கூற்றை எழுதுக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பணம் மற்றும் கடன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சரியானக் கூற்றை எழுதுக

VI. சரியானக் கூற்றை எழுதுக.


அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.

ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.

2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்

i) 1 சரி, 2 தவறு

ii) இரண்டும் சரி

iii) இரண்டும் தவறு

iv) 1 தவறு, 2 சரி

விடை:

ii) இரண்டும் சரி

 

2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது

i) இரண்டு கூற்றுகளும் சரி

ii) இரண்டு கூற்றுகளும் தவறு

iii) 1 சரி, 2 தவறு

iv) 1 தவறு, 2 சரி

விடை:

iii) 1 சரி 2 தவறு

Tags : Money and Credit | Economics | Social Science பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Money and Credit : Write the correct statement Money and Credit | Economics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன் : சரியானக் கூற்றை எழுதுக - பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்