Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்)

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.3

 

1. பல்வேறு வகையான போக்குவரத்தினை எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என செவ்வக விளக்கப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


செவ்வக விளக்கப்படத்தை பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

அ) எந்த வகையான போக்குவரத்தினை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்?

விடை : மிதிவண்டி

ஆ) எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாக வருகின்றனர்?

விடை : 40 மாணவர்கள்

இ) எவ்வகை போக்குவரத்தினை மிகக்குறைவான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்?

விடை : மகிழுந்து

ஈ) பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

விடை : 40 மாணவர்கள்

 

2. 5 ஆம் வகுப்பில் படிக்கும் 30 மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் தரவரிசை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.


பின்வரும் வினாக்களுக்கு விடையளி

அ) இரண்டு பாடங்களிலும் எத்தனை மாணவர்கள் 'அ' தரவரிசையில் உள்ளனர்?

விடை : இரண்டு 

ஆ) அறிவியல் தரவரிசை கணித தரவரிசை எவ்வளவு மாணவர்கள் கணிதப் பாடத்தைக் காட்டிலும் அறிவியலில் 'ஈ' தரவரிசையில் உள்ளனர்?

விடை : எட்டு 

இ) அறிவியல் பாடத்தில் பொதுவான தரவரிசை என்ன?

விடை : இ

 

3. திரு தினேஷ் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு வாரத்தில் பெய்த மழை அளவினை பத்திரிக்கையில் இருந்து சேகரித்துள்ளனர். அவருடைய பதிவினை விளக்கப்படமாக வரைந்துள்ளார்.

மழையின் அளவு (மி.மீ)


பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

அ) மிக அதிக அளவு மழை பெய்த நாள் எது?

விடை : வெள்ளி (20 மி.மீ)

ஆ) மிகக் குறைந்த அளவு மழை பெய்த நாள் எது?

விடை : புதன் மற்றும் ஞாயிறு (6 மி.மீ)

இ) ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?

விடை : 6 மில்லி மீட்டர்

ஈ) திங்கட்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?

விடை : 12 மில்லி மீட்டர்

உ) வாரம் முழுவதும் பெய்த மொத்த மழையின் அளவு என்ன?

விடை : 74 மில்லி மீட்டர்

 

4. நீலா, மாலா, கலா மற்றும் பாலா ஆகியோரின் வீட்டில் உள்ள மீன்தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்திற்கு பட விளக்கப்படம் வரைக.


பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

அ) யாருடைய மீன்தொட்டியில் அதிக மீன்கள் உள்ளன?

விடை : பாலா

ஆ) யாருடைய மீன் தொட்டியில் 16 மீன்கள் உள்ளது?

விடை : நீலா

இ) மாலாவைக் காட்டிலும் கலாவிடம் எவ்வளவு மீன்கள் குறைவாக உள்ளது?

விடை : 8

ஈ) நீலா மற்றும் பாலாவிடம் உள்ள மீன்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

விடை : 40 மீன்கள்

Tags : Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.3 (Bar graph or chart) Information Processing | Term 1 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.3 (செவ்வக விளக்கப்படம்) - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்