கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3


1. பிருந்தா வெவ்வேறு பாடங்களின் அடைவுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.


பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

(i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = ___________ % மதிப்பெண்கள்.

விடை : 10

(ii) பிருந்தா ____________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள். 

விடை : கணக்கு 

(iii) பிருந்தா ____________ பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளாள்

விடை :மொழிப்பாடம்

(iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற மதிப்பெண் விழுக்காடு ___________.

விடை : 65%

(v) _________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

விடை : ஆங்கிலம்

(vi) பிருந்தா _______________ பாடத்தைவிட _____________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.

விடை : அறிவியல், கணக்கு


2. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்க்கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.


இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.

விடை :



3. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.

விடை :



4. பின்வரும் பட விளக்கப்படத்தில் ஒரு வாரத்தில் வெவ்வேறு நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் அமைக்க


விடை :

ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை.

அளவுத்திட்டம் : 1 அலகு = 2 மாணவர்கள்




புறவய வினாக்கள்


5. ஒரு பட்டை வரைபடமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்கும்?

(அ) கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

(ஆ) செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

இ) கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

(ஈ) கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

[விடை : (ஈ) கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது]


6. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது  –––––––––––

(அ) வெவ்வேறாக இருக்கும்

(ஆ) சமமாக இருக்கும்

(இ) சமமாக இருக்காது

(ஈ) இவை அனைத்தும்.

[விடை : (ஆ) சமமாக இருக்கும்]

Tags : Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Exercise 5.3 Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.3 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்