Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.4


1. எண் பெயர் எழுதுக:

அ) 11,000 பதினொன்றாயிரம்

ஆ) 34,000 முப்பத்து நாலாயிரம்

இ) 1,00,000 ஒரு இலட்சம்

ஈ) 98,364 தொண்ணூற்று எட்டாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு

உ) 37,689 முப்பத்து ஏழாயிரத்து அறு நூற்று எண்பத்து ஒன்பது

ஊ) 46,763 நாற்பத்து ஆறாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று

எ) 4,00,000 நான்கு இலட்சம்

ஏ) 12,00,000 பன்னிரண்டு இலட்சம்

 

2 பின்வருவனவற்றுக்கு விடையளி:

அ) கீழ்க்காண்பவற்றின் மதிப்பை ஆணிமணிச்சட்டத்தில் எழுதுக.

3 பத்து கோடிகள், 7 கோடிகள், 6 பத்து இலட்சங்கள், 7 இலட்சங்கள், 4 பத்துகள் மற்றும் 7 ஒன்றுகள்.


 

ஆ) 34578910 -ல் 7 மற்றும் 4-ன் இடமதிப்பைக் கண்டுபிடி.

விடை‌:

7 இன் இடமதிப்பு = 7 × 10000 = 70000

4 இன் இடமதிப்பு = 4 × 1000000 = 4000000

 

இ) எண்ணால் எழுதுக:

i) ஒரு கோடியே நாற்பதாயிரத்து நான்கு

‌விடை ‌: 1,00,40,004

ii) அறுபத்து நான்கு இலட்சத்து மூன்று

‌விடை‌ : 64,00,003

 

ஈ)


i) ஆணிமணிச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களின் எண் பெயர் எழுதுக.

விடை : ஒரு கோடியே இருபத்தொரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று இருபத்திரண்டு

ii) ஆணிமணிச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எத்தனை இலட்சங்கள் மற்றும் எத்தனை நூறுகள் உள்ளன?


விடை : இருபத்தொரு இலட்சங்கள் மூன்று நூறுகள் உள்ளன.

 

உ. மிகப்பெரிய 4 இலக்க எண் மற்றும் மிகச்சிறிய 5 இலக்க எண்ணின் கூடுதலை கண்டுபிடி

விடை‌:

 

ஊ. ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.

i) 33,058 40,978 97,879 81,421 90,470 47,224

விடை‌:

ஏறுவரிசை

33,058; 40,978; 47,224; 81,421; 90,470; 97,879

இறங்கு வரிசை

97,879; 90,470; 81,421; 47,224; 40,978; 33,058

ii) 99,999 11,111 22,222 33,333 44,444 66,666

விடை‌:

ஏறுவரிசை

11,111; 22,222; 33,333; 44,444; 66,666; 99,999

இறங்கு வரிசை

99,999; 66,666; 44,444; 33,333; 22,222; 11,111

 

எ. திட்டவடிவத்தில் எழுதுக: 7 இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + 4 பத்துகள் + 3 ஒன்றுகள்

விடை‌:

= 705043

 

ஏ) 1,34,510 என்ற எண்ணுடன் 5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகளை கூட்டுக.

விடை‌:

5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகள் = 5300

 1,34,510 (+)

      5,300

 1,39,810

 

ஐ) மிகச்சிறிய 6 இலக்க எண்ணை மிகப்பெரிய 7 இலக்க எண்ணிலிருந்து கழிக்க.

விடை‌:


Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.4 (Ascending and descending order of numbers) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்