எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.1

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


1. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் பெயர்களை எழுதுக.

i. 1006 − _________________

ii. 6327 − ________________

iii. 9097 − ________________

iv. 10,000 − ________________

v. 8906 − ________________

விடை: 

i. 1006 − ஆயிரத்து ஆறு

ii. 6327 − ஆறாயிரத்து முந்நூற்று இருபத்து ஏழு

iii. 9097 − ஒன்பாதாயிரத்து தொண்ணூற்று ஏழு

iv. 10,000 − பத்தாயிரம்

v. 8906 − எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு


2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்பெயருக்கேற்ற எண்ணுருவை எழுதுக.

i. ஏழாயிரத்து அறுபத்து நான்கு − 7064

ii. ஒன்பதாயிரத்து முந்நூற்று நாற்பது − 9340

iii. ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து மூன்று − 5673

iv. பத்தாயிரம் − 10,000

V. நான்காயிரத்து முந்நூற்று ஆறு − 4306


3. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி?

i. ராமு தனது வங்கிக் கணக்கில் ₹ 7,500 ஐ சேமிக்க விரும்பினார். அதற்கு அவர் வங்கியின் பணம் செலுத்தும் படிவத்தில் சேமிக்கும் பணத்தினை எண்பெயரால் நிரப்ப வேண்டும். படிவத்தில் எண்பெயர் நிரப்ப அவருக்கு உதவுங்கள்.

 ₹ 7,500 = ________________

விடை: ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறு மட்டும்

ii. மிகப்பெரிய மூவிலக்க எண்ணையும் மிகப்பெரிய ஈரிலக்க எண்ணையும் கூட்ட கிடைக்கும் எண்ணின் எண்பெயரை எழுதுக.

மிகப்பெரிய மூவிலக்க எண் = 

மிகப்பெரிய ஈரிலக்க எண்   = (+)_____       

கூடுதல்                  = ________

எண்பெயர் = ____________________

விடை: 

ஈரிலக்க மிகப்பெரிய எண்    =  9 9

மூன்றிலக்க மிகப்பெரிய எண் = 9 9 9

                                                                    1 0 9 8

கூடுதல்: ஆயிரத்து தொண்ணூற்று எட்டு


Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.1 Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்