Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்) | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.7


1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


i. ஒரு கனசெவ்வகம் ______ விளிம்புகளைக் கொண்டது.

அ) 6

ஆ) 8

இ) 12

விடை: இ) 12


ii. பகடை __________ வடிவமானது.

அ) கனசெவ்வகம் 

ஆ) கனசதுரம்

இ) கோளம்

விடை: ஆ) கன சதுரம்


iii. __________ க்கு ஒரு வளைதள முகமும் மற்றும் இரண்டு சமதள முகங்களும் உள்ளது.

அ) உருளை

ஆ) கூம்பு

இ) கோளம் 

விடை: அ) உருளை


iv. எனக்கு ஒரு முனையும் ஒரு சமதள முகமும் உண்டு. நான் ஒரு _____

அ) கூம்பு

ஆ) உருளை

இ) கோளம்

விடை: அ) கூம்பு


v. ஒரு கனசதுரம் ___________ முனைகளைக் கொண்டது.

அ) 8

ஆ) 12

இ) 6

விடை: அ) 8

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.3 (Properties of 3D objects) Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்) - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்