Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction

11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

நெறிமுறைசார் சிக்கல் தீர்வு

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

மதிப்பாய்வு

பகுதி - அ.

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை சார்ந்து எது?

அ. மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

ஆ. மிதிவண்டியை விவரித்தல்

இ. ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்

ஈ. ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்.

[விடை: அ. மிதிவண்டி பாகங்களை இணைத்தல்]

 

2. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

அ. இரண்டு எண்களை பெருக்குதல்

ஆ. ஒரு கோலத்தை வரைதல்

இ. பூங்காவில் நடை பயிற்சி

ஈ. இரண்டு எண்களின் மதிப்புகளை இடமாற்றம் செய்தல்.

[விடை: ஈ. இரண்டு எண்களின் மதிப்புகளை இடமாற்றம் செய்தல்]

 

3. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

அ. விவரக்குறிப்பு

ஆ. அருவமாக்கம்

இ. ஒருங்கினைத்தல்

ஈ. பிரித்தல்

[விடை: ஆ. அருவமாக்கம்]

 

4. உள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

அ. விவரக்குறிப்பு

ஆ. கூற்றுக்கள்

இ. நெறிமுறை

ஈ. வரையறை

[விடை: அ. விவரக்குறிப்பு]

 

5. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிப்படுத்துவது எது?

அ. நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின் பொறுப்பு.

ஆ. பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை.

இ. நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

ஈ. பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.

[விடை: ஈ. பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு.]

 

6. i= 5 இயக்குவதற்கு முன் i: = i - 1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

அ. 5

ஆ. 4

இ. 3

ஈ. 2

[விடை: ஆ. 4]

 

7. 0 < i இயக்குவதற்கு முன், i: = i → 1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

அ. 0 < i

ஆ. 0 ≤ i

இ. i = 0

ஈ. 0 ≥ i

[விடை: ஆ. 0 ≤ i]

 

Tags : Specification and Abstraction | Computer Science விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction : Choose the correct answer Specification and Abstraction | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்