Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - இந்தியாவில் பக்தி இயக்கம்

வரலாறு - பாடச் சுருக்கம் - இந்தியாவில் பக்தி இயக்கம் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India

11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

பாடச் சுருக்கம் - இந்தியாவில் பக்தி இயக்கம்

வைதீக வேத குருமார்களின், பூசாரிகளின் அதிகாரத்தை பௌத்தமும் சமணமும் எவ்வாறு எதிர்த்தன என்பதும், எவ்வாறு மதம் சாதி, பாலினப் பாகுபாடுகளை மீறி அனை வருக்குமானதாக மாற்றப்பட்ட தென்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.

பாடச் சுருக்கம்

வைதீக வேத குருமார்களின், பூசாரிகளின் அதிகாரத்தை பௌத்தமும் சமணமும் எவ்வாறு எதிர்த்தன என்பதும், எவ்வாறு மதம் சாதி, பாலினப் பாகுபாடுகளை மீறி அனை வருக்குமானதாக மாற்றப்பட்ட தென்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.

அரச ஆதரவோடு சமணர்கள் ஒடுக்கப்பட்டது விளக்கப்பட்டுள்ளது.

பௌத்த சமண மதங்களோடு மோதுகிறபோதே வேதமதத்துக்குள் ஏற்பட்ட மாற்றங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பக்தி இயக்கம் வட இந்தியாவில் பரவியதும் அதன் முக்கியக் கூறுகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.

சூபியிஸம் இஸ்லாமின் மீது ஏற்படுத்திய தாக்கம், ஒரு கடவுள் தத்துவத்தைக் கொண்ட மதங்கள் - குறிப்பாக சீக்கிய மதம் உருவானதில் அது செலுத்திய செல்வாக்கு - ஆகியன பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.

வடஇந்தியாவில் பக்தி இயக்கத்தை முன்னெடுத்தவர்கள், அவர்கள் மேற்கொண்ட பணிகளின் தாக்கம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

Tags : History வரலாறு.
11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India : Summary of Bhakti Movement in India History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் : பாடச் சுருக்கம் - இந்தியாவில் பக்தி இயக்கம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்