Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

வரலாறு - பாடச் சுருக்கம் - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects

11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

பாடச் சுருக்கம் - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

பொ.ஆ.மு. 1000-700க்கும் இடைப்பட்ட காலத்தில் வேளாண்நில விரிவாக்கத்தில் இரும்பு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது.

பாடச் சுருக்கம்

பொ.ஆ.மு. 1000-700க்கும் இடைப்பட்ட காலத்தில் வேளாண்நில விரிவாக்கத்தில் இரும்பு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது.

வேளாண் உபரி, கைவினைத்தொழில்களின் வளர்ச்சி, வணிக விரிவாக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்களும் பரிமாற்ற மையங்களும் தோன்றுவதற்கு வழிவகுத்தன.

மகாஜனபதங்கள், அவற்றின் அரசியல் இயல்புகளின் அடிப்படையில் கண-சங்கங்கள் என்றும், குடித்தலைமை ஆட்சி என்றும் பிரிக்கப்பட்டன.

ஆசீவகர்களின் கருத்துப்படி, லாபமும் நஷ்டமும், இன்பமும் துன்பமும், வாழ்வும் மரணமும் வாழ்வின் தவிர்க்க இயலாத கூறுகளாகும்.

மகாவீரரின் மும்மணிகளும், புத்தரின் எண்வழிப்பாதையும் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சியை ஏற்படுத்தியது.

பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு தமிழ் நாட்டில் பரவியது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects : Summary - Rise of Territorial Kingdoms and New Religious Sects History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் : பாடச் சுருக்கம் - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்