Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | எல்லையோர விவரங்கள்

தலப்பட விவரணம் - புவியியல் - எல்லையோர விவரங்கள் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map

11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்

எல்லையோர விவரங்கள்

எல்லையோர விவரங்கள் தலப்படத் தாள் எண், அமைவிடம், குறிப்பு சட்டகம், அட்ச தீர்க்க அளவைகளின் பரவல், அளவை, மாவட்டங்கள் போன்றவைகளை உள்ளடக்கியது. எல்லையோர விவரங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி எல்லை விவரங்கள் : வரிசை எண்கள்மாநிலமாவட்டத்தின் பெயர்கள் மற்றும் பிற தகவல்கள்.

இடைப்பட்ட எல்லை விவரங்கள் : குறிப்பு சட்ட எண்சம உயரக் கோட்டு எண்போக்குவரத்தால் இணைக்கப்பட்ட அடுத்த மிக அருகில் உள்ள இடங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் தூரம் கிலோ மீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும்.

உள் எல்லை விவரங்கள் அல்லது நிலவரைபட உட்பகுதி: பல்வேறு முறைக்குறியீடுகள் மற்றும் குறிகளைப் பயன்படுத்தி நிலத்தோற்றங்களை சித்தரிப்பது.

Tags : Topographical Map | Geography தலப்பட விவரணம் - புவியியல்.
11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map : Marginal Information Topographical Map | Geography in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம் : எல்லையோர விவரங்கள் - தலப்பட விவரணம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்