Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | லோடி வம்சம் (1451-1526)

வரலாறு - லோடி வம்சம் (1451-1526) | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks

11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை

லோடி வம்சம் (1451-1526)

லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி ஆவார். இவரது ஆட்சியின் போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது.

லோடி வம்சம் (1451-1526)

லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி ஆவார். இவரது ஆட்சியின் போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர் லோடி (14891517) 1504இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார்.




Tags : History வரலாறு.
11th History : Chapter 10 : Advent of Arabs and turks : Lodi Dynasty (1451-1526 ) History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை : லோடி வம்சம் (1451-1526) - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 10 : அரபியர், துருக்கியரின் வருகை